பொக்கிசம் என்றவுடன் உங்களுக்கு தோன்றுவது என்னவாக இருக்கும்???என்னை பொறுத்தவரையில் பொக்கிசம் என்றால் அது ஆனந்த விகடன் என்பேன் அதுவும் இருபது ரூபாயில் கிடைக்கும் பொக்கிசம்.
இளைகர்களை குறிவைத்து பல வார/மாத இதழ்கள் வருகிறது "இளைகர்கள் என்றாலே கொண்டாட்டம்"என பொழது போக்கை மட்டுமே குறிவைத்து வந்த/வருகின்ற புத்தகங்களில் அவர்களுக்கு கதை, கற்பனை, கவிதை, சமூக சிந்தனையும் அவசியம் என்பதை உணர்த்து தன்னை( ஆனந்த விகடன் ) சிறந்த முறையில் வளர்த்து கொண்டது (நன்றி - S.S பாலசுப்ரமணியன் ). ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு சுவை, அவற்றை உங்களுடன் பகிர்த்து கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசையின் வெளிப்பாடே இந்த முதல் முயற்சி.